கதைகள் சங்கமம் 2022 - நாவல் போட்டி ஸ்பெஷல் ஜூரி - வாக்கெடுப்பு
ஸ்பெஷல் ஜூரி பரிசுகள் பற்றிய முக்கியமான அறிவிப்பு.
கதை சங்கமம் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் கதைகளை முடித்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் சங்கமம் குழுவினரின் நன்றி கலந்த வாழ்த்துகள்.
கதை சங்கமம் 2022 நாவல் போட்டியின் ஆரம்பத்தில் ஸ்பெஷல் ஜூரி அவார்ட் பற்றி அறிவித்திருந்தோம். அதற்காகப் போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் சிலர் பணமும் செலுத்தி இருந்தார்கள். அப்படி பணம் செலுத்திய எழுத்தாளர்களுக்கான அறிவிப்பு இது.
ஒரு வாசகராக நின்று நீங்கள் படித்த கதைகளில், உங்கள் மனதைக் கவர்ந்த ஒரு கதைக்கு நீங்கள் வாக்களிக்கலாம். அத்துடன் சேர்த்து இந்த நாவல் போட்டியின் பயணத்தில் சிறப்பாகப் பணியாற்றியதாக நீங்கள் கருதும் ஒரு வாசகருக்கும் நீங்கள் வாக்களிக்கலாம்.
எழுத்தாளர்களின் கவனத்திற்கு, ஒருவருக்கு ஒரு வாக்கு தான். அதாவது, ஒரு கதைக்கும், ஒரு வாசகருக்கும் மட்டுமே நீங்கள் வாக்களிக்க முடியும்.
உங்கள் வாக்குகளைக் கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பவும்.
7038304765
8050785817
இந்த இரண்டு தொலைபேசி எண்களில் ஏதாவது ஒன்றிற்கு உங்களது வாக்குகளை அனுப்புங்கள்.
கதை எண், தலைப்பு மற்றும் உங்கள் மனம் கவர்ந்த ஒரு வாசகரின் பெயர், இந்தத் தகவல்களை மேலே குறிப்பிடப் பட்டுள்ள எண்களில் ஒன்றிற்கு உடனடியாக அனுப்புங்கள். எழுத்தாளர்கள் தங்களுடைய கதைகளுக்கு வாக்களிக்க முடியாது. கவனத்தில் கொள்ளவும்.
ஏப்ரல் 14 அன்று கதை சங்கமம் 2022 நாவல் போட்டியின் இறுதி முடிவுகள் அறிவிக்கப் படும் போது இந்த ஸ்பெஷல் ஜூரி அவார்டிற்கான முடிவுகளும் அறிவிக்கப்படும்.
இன்று அதாவது 11/04/2022 அன்று இந்திய நேரப்படி இரவு பத்து மணியில் இருந்து, நாளை, அதாவது 12/04/2022 அன்று மாலை ஆறு மணி வரை உங்கள் வாக்குகளை நீங்கள் பதிவு செய்யலாம்.
உங்களுக்குப் பிடித்த கதைக்கும், வாசகருக்கும் வாக்களிப்பதற்காக உங்களுக்குக் கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பைத் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ள, ஸ்பெஷல் ஜூரி அவார்டிற்காகப் பணம் செலுத்திய எழுத்தாளத் தோழமைகளை அன்புடன் அழைக்கிறோம்.
முடிவுற்ற கதைகள்
1. ksk 1- நீ தான் என் சோட்டுக்காரி
2. ksk 2- வசுதேவ குடும்பகம்
3. KSK 3- உன் வலியும் வாழ்வும் நானானேன்!
4. ksk 4- நேற்றும் இன்றும் போனதே!
5. ksk 11- ஆனந்த ராகம்
6. ksk 13 - ரகசியமாய் சுடும் மழை நீ
7. ksk 15 - ஆடுமடி தொட்டில் இனி
8. ksk 17 - வண்ண முகில் நிலவே!
9. ksk 18 - கட்டுண்டேன் நின் காதலில்
10. ksk 22 - ஆயிரம் ஜன்னல் வீடு
11. ksk 26 - அவளுக்கென்று ஒரு மனம்
12. ksk 28 - தித்திக்கும் அசுரன்
13. ksk 31 - என் இனிய உறவே!
14. ksk 37- சேர்ந்ததே நம் ஜீவனே!
15. ksk 40 - ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்
16. ksk 45 - சுடரொளியாய் வெளிச்சமூட்டு
17. AAS 1 - தூமகேது
18. AAS 2 - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
19. AAS 3 - கானல் நீரும் தாகம் தீர்க்கும்
20. AAS 5 - ரகசியமாய் ரகசியமாய்
21. AAS 9- வாய்ப்பிருந்தால் வந்து போ!
22. AAS 13- தீக்குள் விரலை வைத்தாள்
23. AAS 15- இருள் சூழ்ந்த உலகு
24. AAS 16- நந்தி வனக் கோட்டை
25. AAS 20- நான்மணிக்கடிகை
26.STF 1 - சதிராடும் நயனங்கள்
27. STF 2 - அல்ஃபா பீட்டா
28. STF 8- காவடி சிந்து
29. STF 9 - அடாது வழியும் குருதி
30. STF 10- ஒரு நட்பு ஒரு காதல் ஒரு துரோகம்
31. STF 14 - வந்தது நீயா
32.STF 18 - அவலையின் இரகசியங்கள்
33. STF 19 - காதல் கண்கள் உறங்குமோ?
34. STF 21- ஓவியமோ! அற்புதமோ!
கதைகளின் எண்களும், தலைப்புகளும் மேலே அளிக்கப்பட்டுள்ளன.
நன்றி மற்றும் வாழ்த்துகள்.
சங்கமம் குழு நிர்வாகிகள்,
11/04/2022.