12-காதல் கண்ணனின் ராதையவள் #ks_justify_jp
யோசி யோசி
அக்காவுக்கு குடுத்த வாக்குக்காக காதலோட காத்திட்டு இருக்குறாரு கண்ணன்.. கண்ணனை தேடி ராதை வந்து அந்த காதலை இன்னும் அதிக பலமாக்குறாங்க.. சோ காதல் கண்ணனின் ராதையவள்ன்னு பெயர் வச்சிருக்கிறாங்க
90-இஎம்ஐ காதல் #ks_justify_jp
யோசி யோசி
நம்ம ஹீரோ ஜி கஷ்டப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு வெட்கப்பட்டு வேதனைப்பட்டு இஎம்ஜ காசை வசூல் பண்றாரு.. அப்படி ஒரு வீட்ல வாங்க போன இடத்துல லவ்வும் வந்துடுது.. வேலைக்கு போன இடத்துல விபரீதமான ஆசையில விழுந்து போனதுனால இஎம்ஐ காதல்ன்னு பெயர் வச்சிருக்கிறாங்க..