கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Jenitha d krish

Well-known member
110-காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
#ks_justify_jp
யோசி யோசி
சின்ன வயசுல அபி மேல வருணுக்கும் வருண் மேல அபிக்கும் ஒரு க்ரஷ் இருக்குது... வளந்ததுக்கு அப்புறமாவும் ரெண்டு பேர் மீட் பண்றப்போ அந்த காதல் மாறாம அப்படியே இருக்கும்ன்றதை சொல்ல வந்ததால ரைட்டர் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா ன்னு பெயர் வச்சிருக்கலாம்.









 
Last edited:

Sspriya

Well-known member
🤔🤔யோசி யோசி 🤔🤔

Ks-22 காதல் கண்ணம்மா completed

காதலர்கள் மித்து பாண்டி, தர்ஷன் பிரியா

சிறுவயது முதலே தாய் மாமன் பாண்டியை காதலிக்கும் மித்து, தன் அத்தையின் ஆசைக்காக முறை மாமன் தர்ஷனுடன் திருமண செய்ய ஒப்பு கொள்கிறாள். அவள் தங்கையின் சதியால் காதலன் பாண்டியையே மணக்கிறாள்.

மித்துவின் உயிர் தோழியின் சூழ்ச்சியால் இருவருமே தங்களின் காதல் இணை தன்னை காதலிக்க வில்லை என எண்ணுகின்றனர். பாண்டியின் சந்தேக பேச்சால் அவனை விட்டு பிரிந்து யாருக்கும் தெரியாமல் ஒதுங்கி வாழ்கிறாள் மித்து .

மறுநாளே தவறை உணர்ந்த பாண்டி, தன் காதல் கண்ணம்மாவை தேடி எங்கெங்கோ அலைகிறான். நான்கு வருடங்களுக்கு பிறகு தன் காதலை உணர்த்தி கை சேர்கிறான் தன் காதல் மனைவியுடன்.

காதல் கொண்ட உள்ளம் தகுந்த நேரத்தில் பேசாமல் இருந்தால் பிரச்சனை இருவருக்குமே அதிகம் என்று இக்கதையில் தெள்ள தெளிவாக கூறியுள்ளார் எழுத்தாளர் .

பாண்டியின் பன்னு பாப்பா காதல் கண்ணம்மாவின் காதல் கதை ஆதலால் 😍😍காதல் கண்ணம்மா 😍😍என தலைப்பு வைத்துள்ளார்.

 

Jenitha d krish

Well-known member
82-காதல் சொல்ல வந்தேன்
#ks_justify_jp
யோசி யோசி
கதையில ஹீரோவும் ஹீரோயினும் லவ் பண்ணியும் இன்டரைக்ட்டா சொல்லிக்குறாங்க... எத்தனை நாள் தான் இப்படியே நடிக்கிறது??? இன்னைக்கு உண்மையா கண்ணை பார்த்து நேருக்கு நேரா லவ்வை சொல்லணும்னு கிளம்பி வர்றாங்க... காதலிக்குறவங்க லவ் ப்ரோபோஸ் பண்றதை காதல் சொல்ல வந்தேன்னு பெயர் வச்சிருக்கிறாங்க
 
Last edited:

Jenitha d krish

Well-known member
123- உனை காதல் செய்வேன் கண்ணாளனே
நம்ம ஹீரோ இனியனுக்கு முறை பொண்ணு யாழினி மேல செம்ம லவ்வு.. யாழினிக்கு இனியனை விட வேற உலகமே கிடையாது... வீட்ல கூட ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பேசியிருக்குறாங்க...
இவ்ளோ நடந்தா ஒரு ட்விஸ்ட் இருந்து ஹீரோ ஹிரோயினை பிரிக்கணுமே... அது தான் ஹீரோவோட லட்சியம்... லட்சியத்தை சாதிச்சிட்டு தான் கல்யாணம் பண்ணுவேன்னு உறுதியாக இருக்குறாரு...
நீ எங்க போனாலும் நான் உன்னை காதலிச்சிட்டே தான் இருப்பேன்னு ஹீரோயின் சொல்ற மாதிரி உனை காதல் செய்வேனே கண்ணாளனேன்னு பொயர் சூட்டப்பட்டுள்ளது
#ks_justify_jp


 
Last edited:

Jenitha d krish

Well-known member
135-கண்ட முதலாய் பெருகுதடி காதல்
லவ்வே இல்லாம நான் கடவுள் ஆர்யா மாதிரி தண்ணி தப்புன்னு சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்குற சூர்யாவுக்கு மனோ குடுத்த சாபமா என்னன்னே தெரியல..
ட்ரைன்ல பார்த்த வாயாடி தூங்கு மூஞ்சி கவின் மலர் மேல லவ்வுல விழுந்துட்டாப்டி...
பார்த்த நாள்ல இருந்து உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்டி கவினேன்னு சொல்ற மாதிரி கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி ன்னு வச்சிட்டாங்க..
#ks_justify_jp
 
Last edited:
Top