கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Sspriya

Well-known member
கதை விடுகதை விடை அறிய லிங்கை சொடுக்குங்கள் 👍👍👍

கதை 🤗விடுகதை

பிறந்த வீட்டில் சிறுவயது முதலே பல கொடுமைகளுக்கு ஆளாகி வளர்ந்த நாயகி?? தன் காதலி மாற்றான் மனைவி ஆன பின்பும் அவளை நெஞ்சில் சுமந்து வாழும் நாயகன்?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
குழலிசை சேனல்
சாதலின் கீதங்கள்
பேபி மித்தி
ஒரு தலை காதல்
உத்தம சீலன்


கதை விடுகதை

குடும்ப கஷ்டத்தை போக்க வேலைக்கு செல்லும் போது அங்கு பெரிய இன்னலில் மாட்டி தவிக்கிறாள் நாயகி !! தன் காதலிகாக அனைத்தும் செய்து தன் காதலை மட்டும் சொல்லாமல் மறைக்கும் நாயகன் உள்ள கதை?? இந்த கதை எந்த கதை??

Clues
சந்தர் ராதா
பெயிண்டர்
வரதட்சணை
வந்தனா
பெண்கள் வன்கொடுமை


கதை விடுகதை

நாயகனின் தந்தையும் நாயகியின் தாயும் சேர வேண்டும் என்று அனைத்து கதாபாத்திரங்களும் போராடும் விந்தை 🤔🤔 நிகிழ்வு உள்ள கதை!? இந்த கதை எந்த கதை??💞but awesome love story💞

Clues
Architect
Library
நந்தன்
கைக்குட்டை
லவ் &marriage proposal scene


கதை 🤗விடுகதை

உலகம் அறியா பிள்ளை போல் நடந்து கொள்ளும் நாயகி??!ஏன்!! அவள் யார் அறிய துடிக்கும் நாயகன்?? தேடும் பணியில் நாயகனின் உடன் பிறப்பு!!இந்த கதை எந்த கதை??

Clues
குளோனிங்
ரத்தம்
நடனம்
Park
மருத்துவர்


கதை 🤗விடுகதை

பிறந்த வீட்டில் தன் தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக் கேட்கத் துடிக்கும் நாயகி?? தன் காதலி தன்னை ஏன் ஐந்து வருடங்களாக தவிர்த்தால் என்று புரியாமல் தவிக்கும் நாயகன்?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
சௌபாக்கியவதி
கிரிக்கெட்
ரெயின்
கோமா ஸ்டேஜ்
அக்கா தங்கை பாசம்


கதை🤗 விடுகதை

மூன்று காதல் ஜோடிகள் உள்ள கதை?? நாயகன் செய்த தவறுக்கு நாயகிகள் தண்டனை அனுபவிக்கும் கொடுமை நிறைந்த கதை?? இந்தக் கதை எந்த கதை??

Clues
Navy
வழக்கறிஞர்
Drunk and drive
சங்கிலி
சாரபாம்பு
வீணா
ஜோ


கதை 🤗விடுகதை

நாயகன் தங்கையை காதலிக்கிறான் நாயகனின் தம்பி அக்காவை காதலிக்கிறான்??! இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கும் காதல் ஜோடி உள்ள கதை??இந்த கதை எந்த கதை??

Clues
Acp
வழக்கறிஞர்
எவிடன்ஸ் மிக்ஸிங்
ராகினி
தியா


கதை 🤗விடுகதை

காதல் சொல்லாமலே பிரிந்த காதல் ஜோடி உள்ள கதை?? இருவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் திருமணத்தை நிறுத்த துடிக்கும் நாயகி??திருமணத்தை நடத்தத் துடிக்கும் நாயகன்??இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
பஞ்சாயத்து பச்சைக்கிளி
கோயில் சந்திப்பு
மாடசாமி
ஐஸ்
ஐ ஹேட் யூ பிசாசு

 

Sspriya

Well-known member
கதை 🤗விடுகதை விடை அறிய லிங்கை சொடுக்கவும்

கதை 🤗விடுகதை

சிறுவயது முதலே தன் அத்தை மகளை காதலிக்கும் நாயகன்?? அவனைக் கண்டாலே வெறுக்கும் நாயகி?? டாம் அண்ட் ஜெர்ரி போன்ற ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
ரெஸ்டாரன்ட்
ஸ்விம்மிங் ஃபுல்
மொட்டை மாடி
நோயாளி தாய்
அமெரிக்கா


கதை 🤗விடுகதை

வில்லனாக நாயகன்??நாயகனாக வில்லன்??வில்லனை காதலிக்கும் நாயகி?? இந்த கதை எந்த கதை??

Clues
கடத்தல்
திருட்டுப் பழி
கல்லூரிக் காலம்
முறைப்பெண்
முக்கோணக் காதல்


கதை 🤗விடுகதை

சமூக தொண்டு செய்வதில் விருப்பம் உள்ள நாயகன்?? சூழ்நிலை தகுந்தாற்போல் உடனடித் தீர்வு எடுக்கும் நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
ஊரடங்கு
டாக்ஸி
ரத்த தானம்
மெயில்
Catering service


கதை 🤗விடுகதை

வலுக்கட்டாயமாக செய்யப்பட்ட முதல் திருமணத்தால் வேதனை கொள்ளும் நாயகன்?? பள்ளிபருவம் முதலே தான் நேசித்த காதலன் துயர் தீர்க்க அவனை மறுமணம் புரியும் நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
சாப்பாட்டுராமி 😋😋
ஆசிரமம்
ரிஷி
பேத்தி பாசம்
விவாகரத்து


கதை 🤗விடுகதை

ஒவ்வொரு அத்தியாயத்திலும் காபியின் மகத்துவத்தை பற்றி கூறியுள்ள கதை?? தன் காதல் கணவன் தன்னை விட்டு ஏன் பிரிந்தான் என்று தெரியாமல் வாழும் நாயகி உள்ள கதை??இந்த கதை எந்த கதை??

Clues
காபி பிசினஸ்
Food அட்வென்ச்சர்
கார்டியாக் சர்ஜரி
ஐரா
ட்வின்ஸ்
பர்த்டே செலிப்ரேஷன்
செயின்


கதை 🤗விடுகதை

தன் சுய விவரத்தை மறைத்து சாதாரண வாகன ஓட்டியாக நாயகியுடன் காதல் புரியும் நாயகன்?? இதனாலேயே நாயகனை விட்டு பிரியும் நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை?? இந்தக் கதை எந்தக் கதை??

Clues
உயிர் தோழர்கள்
ஆஸ்திரேலியா
மீரா
பெண்கள் வன்கொடுமை
டாக்ஸி டிரைவர்


கதை 🤗விடுகதை

மாமியார் மருமகளுக்கு இடையேயான விருப்பு வெறுப்புகளை பற்றி தெளிவாக 👌👌👌அலசி ஆராய்ந்த கதை?? மறுஜென்மம் உள்ளதா என்பதை பற்றிய கதை??இந்தக் கதை எந்தக் கதை??

Clues
கொல்லிமலை
அஜ்ஜு
நீலா
ஜேர்ணலிஸ்ட்
சூசைட் கேஸ்


கதை 🤗விடுகதை

கடற்கரையில் பிரியும் காதல் ஜோடி உள்ள கதை?? ஒரே நாளில் ஒரே நேரத்தில் வேறு துணையுடன் இவர்களின் திருமணம்?? இந்தக் கதை எந்த கதை??

Clues
டாக்டர்ஸ்
பிளட் கேன்சர்
கடத்தல்
தேன்மொழி
 

Sspriya

Well-known member
கதை 🤗விடுகதை விடை அறிய லிங்கை சொடுகவும்

கதை 🤗விடுகதை

தன் கற்பனையில் உருவாகிய கதாபாத்திரத்தால் தற்கொலைக்கு முயலும் நாயகி?? வாடிய கொடி போல் இருக்கும் அவளை மீட்டு தன்னுடன் அழைத்துச் செல்லும் நாயகன்?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
பள்ளிபருவம்
பூனை குட்டி
Silver watch
Church
பள்ளி விழா
நாட்டியம்
ரேகா

கதை 🤗விடுகதை

இன்றைய காலத்து நாயகன்?? பண்டைய காலத்து நாயகி?? இந்த விசித்திர ஜோடி உள்ள கதை என்ற கதை??

Clues
கொரோனா ஆராய்ச்சி
பிந்து
சாக்லேட்
எள்ளு மிட்டாய்
விஷவாயு



கதை 🤗விடுகதை

மகப்பேறு மருத்துவராக நாயகி?? சயின்டிஸ்ட் ஆக நாயகன்?? இருவரும் அவரவர் துறையில் நடக்கும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களை முறியடிக்கும் கதை? இந்த கதை எந்த கதை??

Clues
கர்ப்பிணிகள்
தரணி ஹரிணி
டிரக் அடிக்சன்
புற்றுநோய்க்கான மருந்து
மாறுவேடம்


கதை🤗 விடுகதை

திரைப்படத் துறையில் பணிபுரியும் நாயகன்?? தன் ஒருத்தி உழைப்பால் குடும்பத்தைத்தூக்கி நிறுத்தும் நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
அடுக்குமாடி குடியிருப்பு
பெண் பித்தன்
சூப்பர் ஸ்டோர்
பூத்தொட்டி
மொட்ட மாடி


கதை விடுகதை

விழி ஈர்ப்பு விசையால் ஜென்ம ஜென்மமாக உள்ள காதல் பந்தம் என்று உணரும் காதலர்கள் உள்ள கதை?? மென்பொருள் துறையில் பணிபுரியும் நாயகன்?? தமிழ் மீது கொண்ட அதிக பற்றின் காரணமாக தமிழை முக்கிய பாடமாக தேர்ந்தெடுத்து படிக்கும் நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
திரைப்பாடல்கள்
பேராசிரியர் கற்பகம்
வாட்ஸ்அப் சாட்
சகோதரி திருமணம்
கவிதை தொகுப்பு


கதை 🤗விடுகதை

தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் நாயகன்??அரசியல் செல்வாக்கில் உள்ளவரின் மகள் நாயகி?? தவணை வாங்குவதில் தொடங்கியது இவர்களின் உறவு! இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
T பக்கெட்
கந்து வட்டி
ரவுடிசம்
கொலை வழக்கு
இயற்கை விவசாயம்


கதை விடுகதை

வீரத்திலும் அழகிலும் அறிவிலும் சிறந்த காதலர்கள் உள்ள கதை?? பகை நாட்டு இளவரசன் மீது காதல் கொண்ட நாயகி உள்ள கதை ?இந்த கதை எந்த கதை??

Clues
அவந்தி நாடு
ஆற்று சுழல்
மல்யுத்தம்
பேறுகாலத்தின் சிறப்பு
சுதர்சனா அணை


கதை 🤗விடுகதை

விவசாயம் ஒன்றே தனது லட்சியம் இன்று வாழும் நாயகன்?? நன்கு படித்து முடித்து பள்ளி ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்று லட்சியம் கொண்ட நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
வாண்டுகூட்டம்
கொழுக்கட்டை
மாங்கனி வகைகள்
கனகாம்பரம் பூ
யாழ்ப்பாண திருமணம்


கதை🤗 விடுகதை

இரு நாயகர்கள் உள்ள கதை?? பெண் பார்க்கும் படலத்தின் நாயகியை கண்டதும் காதல் கொண்ட நாயகன்?? தன் காதலனை பற்றி சொல்லி திருமணத்தை நிறுத்த முயலும் நாயகி??இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
சீக்ரெட் கேமரா
உயர்தர பைக்
ஜவுளிக்கடை
Bomb blast
தாய் 💞💞சேய்
அண்ணன் தங்கை பாசம்


கதை 🤗விடுகதை

தான் காதலித்ததை மறந்து வாழும் நாயகி?? உன்னதமான காதலை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு தன் மனைவியை மிரட்டுவது போல் நடிக்கும் நாயகன்??இசைப்பிரியர்கள் ஆனா இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
பிஸ்னஸ் மேன்
லாரி ஆக்சிடென்ட்
மெமரி லாஸ்
மொரிசியஸ்
தனித்தீவு
மியூசிக் டைரக்டர்
காலேஜ் காம்பெடிஷன்

 

Abirami

Well-known member
KS 27 காதல் ரோஜாவே❤️

✍️யோசி யோசி✍️
தங்களின் கனவுகளில் லட்சியத்தோடு போராடும் இரு காதல் உள்ளங்களின் அழகிய காதல் ரோஜா பூவாக மலரும் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம் 👤

செழியன் :
தனக்கு பிடித்த வேலையில் முழு ஈடுபாடு கொண்டு அயராமல் உழைத்தவன். நேர்மையான மனமும் அடுத்தவருக்கு உதவுவதும் கொள்கையாக கொண்டவன். காதல் என்னும் மெல்லிய உணர்வை முன்னிறுத்தி இருவரின் கனவுகளுக்கும் போராடுபவன்.

💌ஸ்லோகன்💌

ரோஜாவின்(லட்சியம்) காம்பில் இருக்கும்
முற்களை(தடை) தாண்டி
காதல் ரோஜாவை(காதல்) கைப்பற்றினர்
செழியன் பாவை!!
 

Abirami

Well-known member
KS 67 முடிவிலா காதல்❤️

✍️யோசி யோசி✍️
காதலர்களின் உடல் அழியலாம் காதல் என்றும் அழியாது. உடல்கள் அழிந்தாலும் ஆன்மாவில் கலந்த காதல் முடிவிலா தொடர்கதை ஜென்ம ஜென்மமாய் தொடரும் முடிவிலா காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

வருண் :
தாயின் மடியில் விழுந்துக் கிடக்க ஏங்கும் அம்மா பிள்ளை. தாயிக்கு நல்ல பிள்ளையாகவும் மனைவிக்கு நல்ல கணவனாகவும் இருந்தவன். நிறைவேற்ற முடியாத தங்களின் காதலை நிறைவேற்றியவன்.

💌ஸ்லோகன்💌

முடிவிலாது தொடரும் காதலின்
உலகில் முடிவிலா காதலாக
நீயும்(சாரு) நானும்(வருண்)
என்றும் நிலைத்து இருப்போம்!!
 
Top