கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Jovi

Member
Sis



சிஸ்டர் தப்பா எடுத்துக்காதீங்க... 2, 7,8 கதை எல்லாம் முடிஞ்ச லிஸ்ட்ல இல்லையே சிஸ்... நீங்க சிரீஸ் நம்பர் மென்ஷன் பண்ணியிருக்கிறீங்களா???
Thanks sister
I changed it
 

Sspriya

Well-known member
I like all the stories 💞💞.... All the competitors are eligible to win😍👌.... All the best my dr writers👍👍👍... These are all just my guesses

Ks 1, 3, 28, 30 ,38 ,40, 43 ,51 ,57, 62 , 63, 67, 73 ,80 , 90, 95 , 96 ,99, 104, 109, 112,116 ,133, 135 ,139,
 
என்னால் எல்லா கதைகளையும் படிக்க முடியவில்லை படித்த மட்டும் என்னுடைய கெஸ் கீழே கொடுத்துள்ளேன்

KS. 1,3,6,13,19,22,27,28,30,51,62,63,66,67,73,90,95,99,104,109,110,116,122,130,and139
நல்ல கதைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
நான் அனைத்து கதைகளையும் வாசிக்கவில்லை, வாசித்தவரையிலான கதைகளை மட்டுமே இங்கே வரிசைப்படுத்த நினைக்கிறேன். வாசிகாத கதைகளில் பல அற்புதமானவை இருக்கலாம். அதனால் அந்த ஆசிரியர்கள் இதனை தவறாக கருத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு,

1,6,10,13,16,35,42,43,51,62,63,140,108,90,99,109,118,95,133
 
Last edited:

Abirami

Well-known member
KS 1 - ஈங்கிசைக்கும் காதலே
KS 3 - கைத்தலம் பற்றிடும் காதலே
KS 13 - காதல் கைதி
KS 19 - மொட்டவிழாயோ காதல் மலரே
KS 22 - காதல் கண்ணம்மா
KS 28 - காதல் துளிரே
KS 30 - நீயே காதலோவியம்
KS 40 - காதலே காதலே தனிப்பெருந்துணையே
KS 42 - காதல் கொண்டேனடி கண்மணி
KS 54 - காதலின் மாயவொளி
KS 59 - உருவமறியா உயிர் காதலே
KS 62 - காதல் தாண்டவம்
KS 63 - காதலும் கசந்து போகும்
KS 66 - உயிர்நிலைக் காதல்
KS 73 - உன்னோடு காதலாம்
KS 80 - இரு துருவங்களின் காதல்
KS 90 - இ.எம்.ஐ. காதல்
KS 102 - காதலால் கண்டுபிடி
KS 108 - மனதிலே காதலா
KS 109 - மெளனமே காதலாய்
KS 112 - கானல் நீரோ காதல் பிழையோ
KS 124 - காதலே சாதலாய்
KS 128 - மெல்லினங்களால் ஆளும் மில்லினிய காதல்
KS 129 - என் காதல் பேசுமோ
KS 135 - கண்ட நாள் முதலாய்க் காதல் பெருகுதடி
 
Top