தோழமைகளே,
வணக்கம்.
1. இன்று(14.9.2020) முதல் கதை சங்கமம் 2021 - நாவல் போட்டிக்கான பதிவுகளை நீங்கள் அனுப்பலாம்.
2. 16ம் தேதி புதன் கிழமை முதல் போட்டி துவக்கம்.
3. உங்கள் பதிவுகளை உங்களுக்கு ஒதுக்கியிருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பத் துவங்கலாம்.
4. பதிவுகள் குறித்த முறையில் சேமிக்கப்பட்டு குறியீட்டு எண் மற்றும் அத்தியாய எண்ணுடன் பெயரிட்டு மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
5. எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் பெயர் வெளியில் தெரிதல் கூடாது.
6. தினம் ஒரு அத்தியாயம் மட்டுமே அனுப்பவும்.
7. கதையின் துவக்கத்தில் குறிப்பிட்டு இருந்த மாதிரி, எண் குறியீடு, கதை பெயர், மற்றும் அத்தியாய எண் இருத்தல் அவசியம். எங்கும் உங்கள் பெயர் குறிப்பிட்டுருக்கக் கூடாது.
8. கூடுமானவரையில் முதல் அத்தியாயத்தை இந்த வாரத்திலேயே பதிவிடவும்.. அல்லது இந்த மாதக் கடைசி தினமான செப்டம்பர் மாதம் 30க்குள் அனுப்பிவிடவும்.
9. செப்டம்பர் முப்பதே முதல் திரித் துவத்திற்கான கடைசி நாள்.
10. முதல் அத்தியாயம் தளத்தில் 16ம் தேதி காலை 11 மணிக்குப் பதிவிடப்படும்.
11. தினமும் காலையில் 11 மணிக்கும் மாலையில் 9 மணிக்கும் பதிவிடுவோம்.(ஒரு போட்டியாளருக்கு ஒரு பதிவு மட்டுமே)
12. உங்கள் பதிவு பதிவிடப்படவில்லை எனில் குறித்த அவகாசம் கழித்து அடுத்த நாள் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். முழுதினமும் பதிவு வரவில்லை எனில், அடுத்த நாள் காலையிலேயே மின்னஞ்சல் அனுப்பவும்.
வெற்றிபெற வாழ்த்துகள்
நன்றி
சங்கமம் குழுமம்