கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் 2021 - நடுவர்களின் அறிவுரை

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
பயனுள்ள மற்றும் தேவையான அறிவுரைகள் மேம். கண்டிப்பாக தவறுகளை களைந்து எங்களை மெருகேற்றிக்கொள்ள முயற்சிக்கிறோம்.

மிக்க நன்றி.
 
சிறப்பான அறிவுரைகள் அவசியம் இதை எல்லாம் கடைபிடிக்கிறேன் தருண் குட்டிக்கு வாழ்த்துக்களும் அன்புகளும்
 

Shaliha ali

Moderator
Staff member
நடுவர்கள் சொன்னது சிறப்பான அறிவுரைகள் நிச்சயமாக இனிமேல் எழுதும் போது இந்த அறிவுரைகளைப் பின்பற்றி எழுத முயற்சி செய்கிறேன் மிக்க நன்றி வாய்ப்பளித்த அனைவருக்கும் பேரன்பும் நன்றிகளும்.
 
Top