கதை சங்கமம் போட்டி 2022 அறிவிப்பு 3
கதை சங்கமம் 2022 போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தை பெற்று கொள்ள எழுத்தாளர்களுக்கான கடைசி தினம் ஆகஸ்ட் 13 . போட்டியில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் விரைந்து வாருங்கள். Sripathippakam@gmail.com ற்கு மெயில் அனுப்பி உங்களுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று கொள்ளவும்.
ஆகஸ்ட் 15 அன்று கதை சங்கமம் 2022 போட்டி துவங்குகிறது. ஆகஸ்ட் 14 முதல் போட்டியில் கதை பதிப்பிக்க விரும்புவோர், உங்கள் கதைக்கான திரிக்கு எங்களை அணுகலாம்.
வாசகர்கள் போட்டியில் பங்கு பெற விரும்புவோரும் Sripathippakam@gmail.com ற்கு மெயில் அனுப்பி உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாருங்கள் எழுத்தாளர், மற்றும் வாசக நட்புக்களே! சென்றமுறை போல் இம்முறையும் போட்டியை வெற்றிகரமாக நடத்த, உங்கள் ஆதரவை தந்து சிறப்பியுங்கள்.