அறிவிப்பு 4
வணக்கம்.
கதை சங்கமம் போட்டி 2022 எழுத்தாளர்கள் கவனத்திற்கு..
1. உங்களுக்கான User Id and Password இரண்டும், என்று நீங்கள் கதையை போட திரி கேட்கிறீர்களோ அன்றோ அல்லது அதற்கு முன் தினமோ எங்களை தொடர்பு கொண்டால், தேர்ந்தெடுத்த பிரிவிற்கேற்ப உங்களுக்கான திரி திறந்து கொடுக்கப்படும்.
2. அதோடு உங்களுக்கு ஒரு மெயில் id யும் ஒன்று கொடுக்கப்படும்.
3. உங்களுக்கு கொடுக்கப்பட்ட ID and Password வைத்து தளத்துள் நுழைந்து உங்கள் அத்தியாயங்களை பதிவிடுதல் வேண்டும். எக்காரணம் கொண்டும் பிறருடன் உங்கள் User Id, Password, Mail Id பகிர்ந்து கொள்ளுதல் கூடாது.
4. கதையை பதிவிட்டு உங்கள் கதை அத்தியாயங்களுக்கான லிங்க் கை (link) காப்பி (copy) செய்து, தளத்தில் இருக்கும் இன்றைய பதிவுகள் திரிக்குள் சென்று edit post செய்து அங்கே உங்கள் கதை லிங்கை paste செய்யவும்.
5. கதை பதிவிட்டு, பிறகு அந்த எபிசோட் டை கையோடு எங்களுக்கு மெயில் செய்ய வேண்டும்.. உங்களுக்கான மெயில் id தனியாக கொடுத்து விடுவோம். கால தாமதம் செய்ய வேண்டாம். நீங்கள் உடனே அனுப்பும் அத்தியாயங்கள் தான் நாங்கள் போட்டிக்காக எடுத்து கொள்வோம்.
6. அடுத்து, தயவு செய்து நீங்களாக நேரடியாக முகநூலில் பதிவிட வேண்டாம்.
7. போட்டி எழுத்தாளர்கள் தங்கள் போட்டி கதைகளுக்கு வரும் கமெண்ட்சுக்கு தாரளமாக பதில் அளிக்கலாம்... அதற்கும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட தனிப்பட்ட user ஐடி, password உபயோகிக்கவும். எக்காரணம் கொண்டும் உங்கள் பெயர் எங்கும் வெளி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
8. மற்ற பிற எழுத்தாளர்களுக்கு நீங்கள் உங்கள் பெர்சனல் user ID உபயோகிக்கலாம்.
கதை சங்கமம் போட்டி குறித்து உங்களுக்கு எந்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் எங்களை நீங்கள் அணுகலாம்.
எழுத்தாளர்கள் உங்கள் மேலான ஒத்துழைப்பைத் தந்து கதை சங்கமம் 2022 போட்டியை இம்முறையும் வெற்றிகரமாக நடத்த வேண்டுகிறோம்.
நன்றி.
https://drive.google.com/u/0/settin...aign=storage_meter&utm_content=storage_normal