கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் 2022 - நாவல் போட்டி அறிவிப்பு 5

Latha S

Administrator
Staff member
வணக்கம்.

கதை சங்கமம் 2022 போட்டிக்கு பெயர் கொடுத்திருக்கும் எழுத்தாளர்கள், செப். 15 க்குள் உங்கள் திரியை ஆரம்பிக்க , உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதை எண், பிரிவை தெரியப்படுத்தி, கதையை தொடங்கிக் கொள்ளுங்கள்..

ஒரு டீஸர் அல்லது முன்னோட்டம் போட்டுவிட்டு, அதன்பின் ஏற்கனவே அறிவித்தபடி உங்கள் விருப்பம் போல கதையை நீங்கள் தொடரலாம்.

நன்றி.
 
Top