#கதை சங்கமம் 2022_ நாவல் போட்டி அறிவிப்பு 6
சங்கமம் போட்டி கதை 2022 .. போட்டி கதைக்கான திரி இன்னும் தொடங்காத எழுத்தாளர்கள் கவனத்திற்கு..
இன்றே திரி தொடங்க கடைசி நாள்(15.9.2021). சங்கமம் போட்டியில் கலந்து கொள்ள விரைந்து வாருங்கள். உங்களுக்கான திரியை தொடங்க, எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி.