கதை சங்கமம் நாவல் போட்டி 2022
அறிவிப்பு 9
எழுத்தாளர்களே! உங்களுக்காக ஒரு நற்செய்தி!
போட்டியின் இறுதி நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கதையை முடித்து விட்டோம், ஆனால் ஒரு நாளைக்கு ஒரு எபி தானே நாங்கள் பதிவு செய்ய முடியும்? என்ன செய்யப் போகிறோம் என்று கவலையுடன் இருந்த எழுத்தாளர்களின் மனக்குறையைத் தீர்க்க, நாங்கள் இந்த அறிவிப்புடன் வந்திருக்கிறோம்.
கதையை முடிக்க வேண்டும் என்ற அக்கறையுடன் கதையை வேக வேகமாக எழுதிக் கொண்டிருக்கும் பல எழுத்தாளர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, இன்றிலிருந்து இரண்டு எபிசோட்கள் நீங்கள் பதிவு செய்யலாம் என்ற ஒரு சலுகையை உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறோம்.
இன்றிலிருந்து தினமும் இரண்டு எபிசோட்கள் தளத்தில் நீங்கள் பதிவு செய்யலாம். உங்கள் கதைகளை முடிக்க முழுமூச்சாகக் களத்தில் இறங்குங்கள்.
வெற்றி மாலை சூட உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு இது. தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
எக்காரணம் கொண்டும் போட்டியின் இறுதி தேதி அதாவது 5 ஜனவரி என்பது நீட்டிக்கப்பட மாட்டாது.
அதே போல ஜனவரி 6 ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் பதிவு செய்யப்படும் எபிசோட்கள் எக்காரணம் கொண்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம். அதற்குள் பதிவு செய்ய முயற்சி செய்யுங்கள்.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் கதைகளைச் சிறப்பாக முடித்துப் பரிசுகளை வெல்ல உங்களை அழைக்கிறோம்.
கதைகளை முடியுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.
நன்றி,
ஸ்ரீ பதிப்பகக் குழு.