Wow..super..❤️
ராஜிபிரேமா ❤️ Moderator Staff member Sep 12, 2020 #17 Papaaa semaaaa ka உன்னோட தமிழ் வளம் எப்போவுமே என்னைய வியக்க வைக்கிற ஒண்ணு ரொம்ப அழகு கா
S sushi krishnamoorthi Member Sep 12, 2020 #18 ராஜி ! மனதை தொடும் கதை. யானைக்கும் இதயம் உண்டு அங்கு அன்பும் உண்டு என்பதை அழகாக சொல்லும் கதை