கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கற்பூரம் நாறுமோ? - வேதா விஷால்

Buvik

Active member
Enakum devika character suthama pidikla😅😅😅😅
Maya martin kooda senthuruklam🤔🤔🤔
Sathyan and kavitha 1st kolandhai nalla agiruklam🥺🥺🥺
And last ahh onnu
Vishal vedha akkka neenga epilogue kuduthuruklamla😁😁😁😁
 

Marry

Member
ஃப்ரண்ட்ஸ்,

எல்லாரும் வாங்க... இந்த த்ரெட்ல முதல்ல நம்ம வேதா விஷாலோட கற்பூரம் நாறுமோ? பத்திப் பேசலாம் 😍😍😍

இந்த கதை முடியப் போகுது.
*கதைல உங்களுக்கு பிடிச்சது என்ன? பிடிக்காதது என்ன?
*இதுல உள்ள கேரக்டர்ஸ்ல யாரை ரொம்ப பிடிச்சது? யாரைப் பிடிக்கவே இல்லை?(எனக்கு அந்த தேவிகாவ சுத்தமா பிடிக்கலை🙃🙃🙃)
*ஏதாவது மாற்றம் இருந்திருக்கலாம் னு நீங்க நினைச்ச இடங்கள்
*அப்புறம் முக்கியமா இந்த மாயா பத்தி என்ன நினைக்கிறீங்க (அவ இல்லேன்னா கதையே இல்லைங்கிறது வேற விஷயம்..🤪🤪🤪 ஆனாலும் அவளை பிடிக்கவே மாட்டேங்குதே🤔🤔🤔)
*
*

இந்த மாதிரி இன்னும் பல கேள்வி - பதில் ,விமர்சனங்கள்,விவாதங்கள்... பண்ணலாம்..🤩🤩🤩

@Vedha Vishal சுதா நீங்க கூட கதை எழுதும் போது எப்படி இருந்தது னு எங்க கிட்ட சொல்லலலாம்😏😏😏😁😁😁

@Chitra ganesan @Mohanapriya @SHALI @Marry @Chellam லக்ஷ்மி அக்கா
@Deepa @Kothaisuresh கோதை அக்கா
@Padma @Gomathiammalmuthu
@Buvik
@Dharani
@Baladurga Elango
@Chitra Balaji
@Nithi


இந்த கதை படிக்கிற எல்லோரும் வாங்க...

Start music 😁😁😁😁
நாங்களும் பேசுவோம்ல😝😝😝
கதை ரொம்ப பிடிச்சது...பிடிக்காதது கதைல இல்ல பட் காரெக்டர்ஸ் இருக்கு. எனக்கு தேவிகாவ பிடிக்காதத விட புவனாவ தான் பிடிக்கல. என்ன அம்மா இவங்க. அப்படி தான் நினைக்க தோணுது. நான் பார்த்த சில வாலிப பையன்கள் வழி மாறி போக காரணமாய் அவங்க அம்மாக்கள் தான் இருந்திருக்காங்க. ஏனா தவறு செய்றது தன் பிள்ளையா இருந்தாலும் திருத்தி நல்வழி படுத்த முயற்சி எடுக்காம என் மகன் நல்லவன் தான் அவன் பிரண்ட்ஸ் தான் கெடுத்திட்டாங்க. ஏன் இவன் பாப்பாவா வாயில விரல வச்சாக்கூட கடிக்க தெரியாதா..😤😤😤😤😤 இதே அவனுங்க விஷத்தை கொடுத்து குடினு சொன்னா குடிச்சிடுவானுங்களா😷😷😷😷😷
அதே மாதிரி ஆரம்பத்துலயே மகளை கண்டிக்காம அவள (அவளோட வாய்) வளர விட்டது யாரோட தப்பு...புவனாவோடது தான் என்பதற்கு அவங்களோட கடைசி மாற்றம் உதாரணம். அதே மாதிரி அன்பால குடும்பத்த கட்டவும் தெரியல. பையன்களுக்கு நல்ல அம்மாவாவும் இல்ல...பாவம் சத்யன் ரஞ்சு.

மாயா இல்லாம கதை இல்ல..ஆனா ஆமா மாயாவ பிடிக்கல பிடிக்கல பிடிக்கலடா...
டிஸ்கி: இதெல்லாம் ஒரு ஜென்மமா....
கடைசி வரை திருந்தல தவறை உணரல..
பக்தி...இப்படியெல்லாம் பேரு இருக்கானு எனக்கு ஒரே யோசணை... ஆனா ரஞ்சுவோட சுபாவத்தையே மாற்றிய சக்தி இந்த பக்தி.

ஆக்கம் : பக்தி
அழிவு : மாயா

@SudhaSri akka ok va😝😝😝😝
 

Kothaisuresh

Well-known member
naan ippo dhan indha post Parthen sudha. ennakku Maya and devika rendu perayum pidikkala.maya ava vazhkkaye thana keduthunda.devikavukku prabha mudhaleye our arai kuduthirukkalam. I like prabha n bhakthi.
 
Top