கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலின் மாயவிசை ...கருத்துத் திரி

Arjun

Moderator
Staff member
Andha ponnu normal manushi ya... Appo andha kaatil edho marmam irukku.... Kulla manidhargal kuda naam khadaikkul payanikka porom... Arumai arjun....

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி சிஸ்டர்... நீங்க கதை ரசிப்பீங்கன்னு நம்புறே.. உங்களுக்கு கதையில எங்காவது தப்புன்னு தோணுச்சுன்னா ஏதாவது சரியில்லன்னு தோணுச்சுன்னா நீங்க வெளிப்படையா சொல்லுங்க சிஸ்டர்.. நீங்க திட்டினாலும் வாங்கிக்குவேன்..
 

Arjun

Moderator
Staff member
Super bro. Animation movie pakkara mathriye iruku

ரொம்ப நன்றி சிஸ்டர்.. இன்னும் நிறைய பயலுங்க வருவானுங்க பாருங்க.. உங்கள என்னால முடிஞ்ச அளவு ஒரு புது உலகத்துக்கு கூட்டிட்டு போறேன்..
 

Arjun

Moderator
Staff member
A very good start..... Rombha interesting and aarvamaa ah irukku....

ரொம்ப நன்றி சிஸ்டர்... என்னால முடிஞ்ச அளவு குடுத்துருக்கே உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி...
 
Top