நான் நல்லா இன்றைக்கு குறட்டையை விட்டு தூங்கிய காரணத்தால் கலர் கோலம் போடவில்லை அதற்கு பதிலாக வால் ஆர்ட் நேற்றிரவு வரைந்ததை போடறேன் பாருங்க மக்காஸ்😅😅😅