Athipraba
Well-known member
தேங்க் யூ அக்காவணக்கம் ஆதிபிரபா ,
நான் வாசிக்கும் உங்கள் முதல் கதையிது!
என்ன சொல்ல வாறிங்க என்றொரு அறியும் ஆவலோடு வாசித்தால்...ஹா...ஹா...
சாதாரணமாக என்றால் 'ஐயோ செய்துப் போயிட்டாவோ' என்ற பரிதாபம் வரும், நீங்க சொன்ன விதத்தில் சிரித்துவிட்டேன் . தனிமை' க்கு வித்தியாசமானதொரு விளக்கம்.
வாழ்த்துகள்!