கைவைத்தியம் 60 வறட்டு இருமலுக்கு, இரவு நேரத்தில் பாலில் மஞ்சளும், மிளகும் பொடித்து போட்டு அருந்தி வர, விரைவில் குணமாகும். நல்ல தூக்கமும் வரும்.