கைவைத்தியம் 69 மூக்கடைப்பு, மற்றும் தொண்டைக்கட்டின் போது வெந்நீர் குடிப்பது நல்லது. சிறிது எலிமிச்சம்பழச்சாற்றையும் சிறிது வெந்நீருடன் சேர்த்துக்கொண்டால், மூக்கடைப்பு விரைவில் சரியாகும்.