கைவைத்தியம் 54
உலர் அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஹீமோகுலோபின் கவுண்ட் ஏறும்.
உலர் அன்னாசிப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தம் உற்பத்தியாகும்.
உலர் திராட்சைப்பழம் (கிஸ்மிஸ்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் எல்லாம் தீரும்.