கைவைத்தியம் 106 மூட்டுவலியால் வீக்கம் இருந்தால் மஞ்சளையும், பட்டையையும் பொடித்து நீரில் குழைத்து பற்று மாதிரி போட்டால், வலி நீங்குவதோடு, விக்கமும் குறையும்.