கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 109

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 109

திப்பிலி, மிளகு, சீரகம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து, சூடான சாதத்தில் நெய்யுடன் கலந்து சாப்பிட்டால், வயிற்று வலி போகும்.
 
Top