கைவைத்தியம் 109 திப்பிலி, மிளகு, சீரகம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து, சூடான சாதத்தில் நெய்யுடன் கலந்து சாப்பிட்டால், வயிற்று வலி போகும்.