கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்.... கைவைத்தியம் 11

lathasridharss

Moderator
Staff member
கைவைத்தியம் 11



** சிலருக்கு வயிற்றில் புழுக்கள் இருக்கும்.. அதனால் பல தொல்லைகள் ஏற்படும். இதைத் தவிர்க்க, அகத்திக்கீரையை உண்ணலாம்.



** மாங்கொட்டைப் பருப்பை உலர்த்தி தூள் செய்து தேனோடு கலந்து சாப்பிட்டாலும், நாக்குப்பூச்சிகள் வெளியேறிவிடும்.

 
Top