கைவைத்தியம் 12
** நெல்லிக்காயை தினமும் உண்டால், மலச்சிக்கல் பிரச்சனைத் தீரும்.
** உலர் திராட்சைப்பழம் (கிஸ்மிஸ்) பழத்தை எடுத்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, அப்பழத்துடன் பாலையும் சேர்த்து இரவு நேரத்தில் எடுத்துக்கொண்டால், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
** நாள்தோறும் பப்பாளிப் பழத்துண்டுகள் சாப்பிட்டு வந்தாலும், மலச்சிக்கல் தீரும்.
** முடிந்தவரை வெதுவெதுப்பான காய்ச்சின நீரைக் குடிப்பது மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்க உதவும்.
www.sangamamnovels.com

சரோஜா பாட்டி கைவைத்தியம்...கருத்துத் திரி
இந்த பகுதிக்கான விமர்சனங்களை இங்கே பதிவிடவும்