கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 131

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 131

குளிர்காலத்தில் வரும் பித்த வெடிப்பு சரியாவதற்கு, வேப்பெண்ணையை மஞ்சள் கலந்து தடவலாம். பித்த வெடிப்பு சரியானவுடன், பாத த்தில் எலிமிச்சைச் சாறை தடவி ஊறி கழுவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
 
Top