கைவைத்தியம் 131 குளிர்காலத்தில் வரும் பித்த வெடிப்பு சரியாவதற்கு, வேப்பெண்ணையை மஞ்சள் கலந்து தடவலாம். பித்த வெடிப்பு சரியானவுடன், பாத த்தில் எலிமிச்சைச் சாறை தடவி ஊறி கழுவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.