கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்... கைவைத்தியம் 14

lathasridharss

Moderator
Staff member
கைவைத்தியம் 14



அஜீரணமா?.. மருந்து இதோ..



** மாம்பழம் அதிகம் சாப்பிட்டு அஜீரணம் என்றால் பால் குடிக்க வேண்டும்.

** நெய் சாப்பிட்டு அஜீரணம் என்றால் எலிமிச்சைச்சாறு பருக வேண்டும்.

** கேக் சாப்பிட்டு அஜீரணம் என்றால் வெந்நீர் அருந்த வேண்டும்.

** பால் குடித்து அஜீரணம் என்றால் வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

** தேங்காய்ப்பாலால் அஜீரணம் என்றால் அரிசியை சிறிது மென்று தின்றால் சரியாகும்.

** பருப்பு உண்பதால் அஜீரணம் என்றால் சிறிது சர்க்கரை சாப்பிட வேண்டும்.

** பப்பாளி உண்டு அஜீரணம் என்றால் தாராளமாக தண்ணீர் அருந்தவும்.
 
Top