கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 143

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 143

தும்பை பூ இலை, வெங்காயம் இவற்றை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி தேன் கலந்து காலை, மாலை குடிக்க சளி குறையும்.
 
Top