கைவைத்தியம் 143 தும்பை பூ இலை, வெங்காயம் இவற்றை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி தேன் கலந்து காலை, மாலை குடிக்க சளி குறையும்.