கைவைத்தியம் 152 அருகம்புல்பொடி, குப்பைமேனி பொடி இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் வரை ஊற வைத்து முகம் கழுவினால் முகப்பரு குறையும்.