கைவைத்தியம் 157 வெற்றிலைச்சாறு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.