கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம் ... கைவைத்தியம் 16

lathasridharss

Moderator
Staff member
கைவைத்தியம் 16



கண்கள் குளிர்ச்சி பெற…




**நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.



** நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்தி வந்தால் கண்புரை நோய், கண்பார்வை சம்மந்த கோளாறுகள் நீங்கும்.



** நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் சூரணம் செய்து, காலை மாலை வெந்நீரிலோ அல்லது தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

 
Top