கைவைத்தியம் 166 கம்பளி பூச்சி கடித்த இடத்தில், முருங்கைக்கீரையை அரைத்து பற்று போட்டால், அரிப்பு நீங்கும்.