கைவைத்தியம் 172 கரப்பான்பூச்சி கடித்த இடத்தில் வேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்துத் தடவினால், குணமாகும்.