கைவைத்தியம் 174 தூதுவளை, வல்லாரை, கறிவேப்பிலை மூன்றையும் பொடி செய்து தினமும் சாப்பிட்டால், நினைவாற்றல் அதிகரிக்கும்.