கைவைத்தியம் 179 ஆடாதோடா இலை, தூதுவளை, துளசி இலைகளை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தும்மல் குறையும்.