கைவைத்தியம் 185 உணவில் சுண்டைக்காயை அவ்வப்பொழுது சேர்த்துக்கொண்டால், வயிற்றுப்புழுக்கள் நீங்கும். உடல் வளர்ச்சியையும் தூண்டும்.