கைவைத்தியம் 187 கடுக்காய் தோலை மைய இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டால், தொடர் விக்கல் வரும்போது அரைத்தேக்கரண்டி எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட விக்கல் மறையும்.