கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 187

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 187

கடுக்காய் தோலை மைய இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டால், தொடர் விக்கல் வரும்போது அரைத்தேக்கரண்டி எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட விக்கல் மறையும்.
 
Top