கைவைத்தியம் 189 வெந்தயத்தை தேங்காய்ப்பாலுடன் ஊற வைத்து அரைத்து, தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வு குறையும். வெய்யில் காலத்தில் செய்யலாம். ஏனெனில், குளிர்ச்சியான பொருட்கள் சிலருக்கு சளி பிடிக்கும்.