கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 191

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 191

வேப்பங்கொட்டையை நீர்விட்டு காய்ச்சி, பின்னர் மத்து கொண்டு சிலிப்பினால் நுரைத்து வரும். அந்நீரை தீப்புண் மீது பூசி வர, தீப்புண்ணினால் வந்த வடுக்கள் மறையும்.
 
Top