கைவைத்தியம் 191 வேப்பங்கொட்டையை நீர்விட்டு காய்ச்சி, பின்னர் மத்து கொண்டு சிலிப்பினால் நுரைத்து வரும். அந்நீரை தீப்புண் மீது பூசி வர, தீப்புண்ணினால் வந்த வடுக்கள் மறையும்.