கைவைத்தியம் 193 தினமும் இருமுறை அதிமதுரத்தின் சிறு துண்டை வாயில் போட்டு ஒதுக்கிக் கொண்டால் நெஞ்சு கமறல் உடன் நீங்கும்.