கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்... கைவைத்தியம் 20

lathasridharss

Moderator
Staff member
கைவைத்தியம் 20



உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற, கொள்ளுப்பருப்பை உற வைத்து அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீரை எல்லாம் வெளியேறும். கொள்ளை பருப்போ, அல்லது கொள்ளு ரசமோ தொடர்ந்து எடுத்து வந்தால், கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.
 
Top