கைவைத்தியம் 208 குப்பைமேனி இலையை அரைத்து பத்து போட, எலிக்கடியின் விஷம் குறையும். ஆனாலும் மருத்துவரையும் அணுகி தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.