கைவைத்தியம் 216 ஒரு கையளவு வேப்பம்பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து காலை உணவிற்கு முன் உண்டால் பித்த சம்பந்தமான நோய்கள் குணமாகும்.