கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 22

lathasridharss

Moderator
Staff member
கைவைத்தியம் 22



சளித்தொல்லையா?..



மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு தொல்லை ஏற்படுத்தும்.. இதோ அதற்கான சரோஜா பாட்டியின் கைவைத்தியம்..


** துளசிச் சாற்றையும், இஞ்சி சாற்றையும் சம அளவு எடுத்து கலந்து குடித்தால் சளி தொல்லை தீரும்.

** தூதுவளை, ஆடாதோடா இலை, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிடலாம். சளியினால் ஏற்படும் இறைப்பும் நீங்கும்.


 
Top