கைவைத்தியம் 238 சந்தனம், பன்னீருடன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் மக்ப்பரு குறையும்.