கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 24

lathasridharss

Moderator
Staff member
கைவைத்தியம் 24



மருக்களா?..




** ஜாதிக்காய், சந்தனம், மிளகு சேர்த்து அரைத்து தடவி வர மருக்குள் மறையும்.

** தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர, இரண்டு வாரங்களில் மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

** அன்னாசிப்பழ சாறை எடுத்து, மரு உள்ள இடத்தில் தேய்த்து, 20, 25 நிமிடங்கள் ஊறி, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பத்து நாட்களிலேயே பலன் கிடைக்கும்.
 
Top